மரண அறிவித்தல்

In loving memory of
Ratnavel Subramaniyam
Age 59December 16, 1957 – August 1, 2017
- Born in
- Colombo
- Lived in
- Ontario
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட ரட்ணவேல் சுப்ரமணியம் அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
உதயனி அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா, தங்கராஜா, சுந்தரி, சவுந்தரி, சரோஜினி, மனோரஞ்சிதம், உஷாரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியா, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

