மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரட்ணவேல் சுப்ரமணியம்
கணக்காளர்- Telus
வயது 5916 டிசம்பர், 1957 – 1 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Ontario
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட ரட்ணவேல் சுப்ரமணியம் அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
உதயனி அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா, தங்கராஜா, சுந்தரி, சவுந்தரி, சரோஜினி, மனோரஞ்சிதம், உஷாரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியா, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

