மரண அறிவித்தல்

In loving memory of
Ratneswaran Suresh
Age 47April 7, 1970 – July 18, 2017
- Born in
- Naranthanai North
- Lived in
- Anaipanthy, Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரன் சுரேஷ் அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(அராலி வடக்கு), அனந்தலெட்சுமி(நாரந்தனை வடக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலணை மேற்கை சேர்ந்த செல்லத்துரை பாலச்சந்திரன்(பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), சத்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளாயினி(முன்னாள் உத்தியோகத்தர்- தேசிய சேமிப்பு வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிதூசன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரமேஷ்(கிராம உத்தியோகத்தர்- இணுவில்), சுதர்சன்(மென்பொருள் பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி, வினுஜா, ரோகினி(லண்டன்), சுபாஷினி(கொழும்பு), பாலமுரளி(அவுஸ்திரேலியா), இராஜமுரளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிசர்வேந்திரன்(லண்டன்), தயாளன்(கொழும்பு), மேகலா(சிட்னி), கிறிஸ்ரின்(லண்டன்) ஆகியோரின்அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2/8, Pilain Crescent,
Keilor Downs,
VIC 3038,
Australia.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

