ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. இரத்தினேஸ்வரன் சுரேஷ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. இரத்தினேஸ்வரன் சுரேஷ்

14 ஆவது அணி மருத்துவபீடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பழைய மாணவன் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் யாழ். இந்துக்கல்லூரி

வயது 477 ஏப்ரல், 1970 – 18 ஜூலை, 2017

பிறந்த இடம்
நாரந்தனை வடக்கு
வாழ்ந்த இடம்
Anaipanthy, மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரன் சுரேஷ் அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(அராலி வடக்கு), அனந்தலெட்சுமி(நாரந்தனை வடக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலணை மேற்கை சேர்ந்த செல்லத்துரை பாலச்சந்திரன்(பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), சத்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி(முன்னாள் உத்தியோகத்தர்- தேசிய சேமிப்பு வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிதூசன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரமேஷ்(கிராம உத்தியோகத்தர்- இணுவில்), சுதர்சன்(மென்பொருள் பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயராணி, வினுஜா, ரோகினி(லண்டன்), சுபாஷினி(கொழும்பு), பாலமுரளி(அவுஸ்திரேலியா), இராஜமுரளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிசர்வேந்திரன்(லண்டன்), தயாளன்(கொழும்பு), மேகலா(சிட்னி), கிறிஸ்ரின்(லண்டன்) ஆகியோரின்அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2/8, Pilain Crescent,
Keilor Downs,
VIC 3038,
Australia.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.