3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ratneswary Thiagarajah
Age 80April 5, 1939 – July 22, 2019
- Born in
- Sanguveli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினேஸ்வரி தியாகராஜா அவர்களின் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனதம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்
காலம் கடந்து காலனவன்
எமைஅழைக்கும்வரை
கண்ணீரோடுகாத்திருப்போம்
உனைக்காணும் வரை
உன் நினைவுசுமந்த வலிகளைத்
தாங்கி வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்.
உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

