ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

ரத்னேஸ்வரி தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரத்னேஸ்வரி தியாகராஜா

வயது 805 ஏப்ரல், 1939 – 22 ஜூலை, 2019

பிறந்த இடம்
சங்குவேலி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினேஸ்வரி தியாகராஜா அவர்களின் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனதம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்

காலம் கடந்து காலனவன்
எமைஅழைக்கும்வரை
கண்ணீரோடுகாத்திருப்போம்
உனைக்காணும் வரை
உன் நினைவுசுமந்த வலிகளைத்
தாங்கி வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!

எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்.

உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 25 ஜூலை, 2019Obituaryஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.