மரண அறிவித்தல்

In loving memory of
Raveenthiran Kanthasamy
Age 59April 12, 1961 – February 3, 2021
- Born in
- vathiri
- Lived in
- Batticaloa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் கந்தசாமி அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திபேத் றாகல் Pearly றாகல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெர்மினா அவர்களின் அன்புக் கணவரும்,
Reerus, Delaan, Delusha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்தியா, Mikaela ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ, சந்திரா மற்றும் இந்திரா, உமா, வசந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாசன், கெளரி, சுதன், சுதாகினி, விஜயஸ்ரீ, அமுதினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
லீனா, Piaston, Aujestine, Jelorina ஆகியோரின் மச்சானும்,
வசந்தராணி அவர்களின் அன்பு பெறாமகனும் ,
Jaeven அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

