ஆறுதல்

மரண அறிவித்தல்

ரவீந்திரன் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவீந்திரன் கந்தசாமி

வயது 5912 ஏப்ரல், 1961 – 3 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் கந்தசாமி அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திபேத் றாகல் Pearly றாகல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெர்மினா அவர்களின் அன்புக் கணவரும்,

Reerus, Delaan, Delusha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்தியா, Mikaela ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ, சந்திரா மற்றும் இந்திரா, உமா, வசந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தாசன், கெளரி, சுதன், சுதாகினி, விஜயஸ்ரீ, அமுதினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

லீனா, Piaston, Aujestine, Jelorina ஆகியோரின் மச்சானும்,

வசந்தராணி அவர்களின் அன்பு பெறாமகனும் ,

Jaeven அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.