1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ravichandran Siyamala
Age 30February 18, 1978 – October 19, 2008
- Born in
- Chavakachcheri
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மான்தோவாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சியாமளா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் கணவனின் அகவிளக்கு நீ
பாசத்திற்கு வரைவிலக்கணமாய் வந்தாயே
உன் பெயர் சொல்ல வாந்தாயே
பண்பின் பிறப்பிடமாய் திகழ்ந்தாயே
உன்பிரிவால் ஆற்றவும் முடியவில்லை ஆறவும் முடியவில்லை
எம்மால் முடியவில்லை எம்செல்வமெ
எம்குடும்பத்தின் குல விளக்கு நீ
உன் கணவனின் அக விளக்கு நீ
கண்ணொடு இமையானாய் அன்று
என் கண்ணீரின் கதையானாய் இன்று
விழிபோல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று
வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ எமக்கு
மீண்டும் நீ வரவேண்டும் எம்குடும்பத்தில்
காத்திருப்போம் உன்வரவுக்காய்
ஓடி சென்றது ஓராண்டு
ஓடாது நிற்கும் ஓராயிரமாண்டு
உன்நினைவு....
விதி என்றார்கள் விளங்காமல் சென்றோம்
விளங்க வைத்து பறந்து சென்றதோ சிட்டுக்குருவி
எங்கே சென்றாயோ
எமக்கு முகவரி சொல்லவில்லை
எமக்கு முகவரி வேண்டாமம்மா
நீ தான் வேண்டும்
வருவாயோ என் அக்காவே
— கணவர், குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

