மரண அறிவித்தல்

In loving memory of
Ravindiran Murugaiya
Age 53July 8, 1962 – March 14, 2016
- Born in
- Kokuvil
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிந்திரன் முருகையா அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவகாமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகையா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயராணி, யோகராணி, செல்வராணி, காலஞ்சென்ற விஜயராணி, தர்மேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிசேகரன், ஞானசௌந்தரம்(கமால்), பாலச்சந்திரன், ரகீம், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2016 புதன்கிழமை அன்று கொழும்பு புஞ்சிபொறளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

