மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவிந்திரன் முருகையா
வயது 538 ஜூலை, 1962 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Kokuvil
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிந்திரன் முருகையா அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவகாமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகையா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயராணி, யோகராணி, செல்வராணி, காலஞ்சென்ற விஜயராணி, தர்மேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிசேகரன், ஞானசௌந்தரம்(கமால்), பாலச்சந்திரன், ரகீம், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2016 புதன்கிழமை அன்று கொழும்பு புஞ்சிபொறளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

