மரண அறிவித்தல்

In loving memory of
Rebekka Mugunthan
Age 12June 17, 2005 – April 1, 2018
- Born in
- Germany
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரெபேக்கா முகுந்தன் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
”நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்
உமது கிரியைகள் அதிசயமானவைகள்”- சங்கீதம் 139:14
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சாரதா தம்பதிகள் மற்றும் சிவபாலன்(அம்பு) சரஸ்வதி(கோமதி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
முகுந்தன் சிவரூபி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஹன்னா, மார்க்குஸ், கிரேஸ், ஆரோன், கேசியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

