மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரெபேக்கா முகுந்தன்
வயது 1217 ஜூன், 2005 – 1 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரெபேக்கா முகுந்தன் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
”நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்
உமது கிரியைகள் அதிசயமானவைகள்”- சங்கீதம் 139:14
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சாரதா தம்பதிகள் மற்றும் சிவபாலன்(அம்பு) சரஸ்வதி(கோமதி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
முகுந்தன் சிவரூபி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஹன்னா, மார்க்குஸ், கிரேஸ், ஆரோன், கேசியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

