மரண அறிவித்தல்

In loving memory of
Regina Emmanuel
Age 83March 29, 1932 – March 27, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட றெஜினா இம்மானுவேல் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகளும், மோசஸ் சூசைப்பிள்ளை சுசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இம்மானுவேல்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(இத்தாலி), விமல்(கனடா), ரவி(கனடா), மகேஸ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புஸ்பம், வெலினா(ஜெர்மனி), ஸ்டானிஸ்லாஸ்(தியாகு- இலங்கை), வசந்தா(ஜெர்மனி), லலிதா(ஜெர்மனி), எமேரன் செசலஸ்(யோகன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றாஜினி(கனடா), லக்ஷி(டாலி- கனடா), ராதிகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னம்மா அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற இக்னேஸ்சியர்(C.I.D), ஜெயராசா- ஜெர்மனி, ஜோசப்(ஜெர்மனி), பாவுலின்(இலங்கை), சந்திரா(ஜெர்மனி), அருள்ஞானம்(ஜெர்மனி), லோறன்ஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Elsha, Elson, Anujan, Erika, Noela, Noemi ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

