மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றெஜினா இம்மானுவேல்
ஓய்வுபெற்ற ஆசிரியை- கலவன் பாடசாலை, நாரந்தனை
வயது 8329 மார்ச், 1932 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட றெஜினா இம்மானுவேல் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகளும், மோசஸ் சூசைப்பிள்ளை சுசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இம்மானுவேல்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(இத்தாலி), விமல்(கனடா), ரவி(கனடா), மகேஸ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புஸ்பம், வெலினா(ஜெர்மனி), ஸ்டானிஸ்லாஸ்(தியாகு- இலங்கை), வசந்தா(ஜெர்மனி), லலிதா(ஜெர்மனி), எமேரன் செசலஸ்(யோகன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றாஜினி(கனடா), லக்ஷி(டாலி- கனடா), ராதிகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னம்மா அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற இக்னேஸ்சியர்(C.I.D), ஜெயராசா- ஜெர்மனி, ஜோசப்(ஜெர்மனி), பாவுலின்(இலங்கை), சந்திரா(ஜெர்மனி), அருள்ஞானம்(ஜெர்மனி), லோறன்ஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Elsha, Elson, Anujan, Erika, Noela, Noemi ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

