மரண அறிவித்தல்

In loving memory of
Retnajothy Rajaraththinam
Age 93April 7, 1925 – June 2, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Kangesanthurai, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினஜோதி இராஜரத்தினம் அவர்கள் 02-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பராசக்தி அவர்களின் கணவரும்,
தாரிணி(சாந்தி- ஐக்கிய அமெரிக்கா), இந்து(ஜனனி- ஐக்கிய அமெரிக்கா), மயூரன்(கனடா), வித்தகன்(கனடா) ஆகியோரின் தந்தையும்,
சிவபாலன், சுத்தானந்தன், உதயபாரதி, துவாரகா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகஜோதி, சிவானந்தஜோதி, சிவஞானஜோதி, இந்துமதி, சந்திரமதி மற்றும் லண்டனில் வசித்துவரும் Dr. தவஜோதி ஆகியோரின் சகோதரரும்,
வினோத், அரவிந், சுவேதா, சுருதி, யஸ்வினி, சேஷன், தீக்ஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

