மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினஜோதி இராஜரத்தினம்
வயது 937 ஏப்ரல், 1925 – 2 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினஜோதி இராஜரத்தினம் அவர்கள் 02-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பராசக்தி அவர்களின் கணவரும்,
தாரிணி(சாந்தி- ஐக்கிய அமெரிக்கா), இந்து(ஜனனி- ஐக்கிய அமெரிக்கா), மயூரன்(கனடா), வித்தகன்(கனடா) ஆகியோரின் தந்தையும்,
சிவபாலன், சுத்தானந்தன், உதயபாரதி, துவாரகா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகஜோதி, சிவானந்தஜோதி, சிவஞானஜோதி, இந்துமதி, சந்திரமதி மற்றும் லண்டனில் வசித்துவரும் Dr. தவஜோதி ஆகியோரின் சகோதரரும்,
வினோத், அரவிந், சுவேதா, சுருதி, யஸ்வினி, சேஷன், தீக்ஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

