மரண அறிவித்தல்

In loving memory of
Rev. Sr. Maria Rosa Gabrielpillai
Age 89December 4, 1930 – April 8, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.
அன்னார், அருட்சகோதரி மேரி பிரிஜிற் கபிரியேல்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரி ஆவார்.
அன்னாரின் இறுதிப் பயண செபவழிபாடும் ஆசீர்வாதமும் 09-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைப்பெற்று பின்னர், இளவாலை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

