மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை
யாழ். திருக்குடும்ப சபையைச் சேர்ந்த அருட்சகோதரி
வயது 894 டிசம்பர், 1930 – 8 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.
அன்னார், அருட்சகோதரி மேரி பிரிஜிற் கபிரியேல்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரி ஆவார்.
அன்னாரின் இறுதிப் பயண செபவழிபாடும் ஆசீர்வாதமும் 09-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைப்பெற்று பின்னர், இளவாலை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

