மரண அறிவித்தல்

In loving memory of
Rex Reginold Francis
Age 60October 23, 1957 – November 16, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Kurunagar, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், குருநகர், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்ஸ் றெஜினோல்ட் பிரான்சீஸ் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாகோ செல்வரட்ணம் பிரான்சீஸ், பாக்யம் பிரான்சீஸ் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கதிரிப்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஸன், ஜூடித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மார்க் ஜெனதாஸ் மற்றும் மேரி ஜயந்தி, மேரி வசந்தி றோசலீன், மேரி வசந்தகுமாரி, மேரி கோஷியா(கங்கா), டொனால்ட் தியோடர், மேரி தாமரைக்குமாரி(தனுஷா), மேரி ஜக்குலின் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றாணி, அல்பிரட், கருணாகரன், அழகு சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற லூசியன் பேணாட் மற்றும் வசந்தி, முருகதாஸ், இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாபு பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆகாஸ் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

