மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றெக்ஸ் றெஜினோல்ட் பிரான்சீஸ்(பீம்சிங்)
வயது 6023 அக்டோபர், 1957 – 16 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- குருநகர், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், குருநகர், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்ஸ் றெஜினோல்ட் பிரான்சீஸ் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாகோ செல்வரட்ணம் பிரான்சீஸ், பாக்யம் பிரான்சீஸ் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கதிரிப்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஸன், ஜூடித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மார்க் ஜெனதாஸ் மற்றும் மேரி ஜயந்தி, மேரி வசந்தி றோசலீன், மேரி வசந்தகுமாரி, மேரி கோஷியா(கங்கா), டொனால்ட் தியோடர், மேரி தாமரைக்குமாரி(தனுஷா), மேரி ஜக்குலின் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றாணி, அல்பிரட், கருணாகரன், அழகு சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற லூசியன் பேணாட் மற்றும் வசந்தி, முருகதாஸ், இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாபு பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆகாஸ் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

