மரண அறிவித்தல்

In loving memory of
Richard Emmanuel
Age 68December 16, 1949 – December 30, 2017
- Born in
- Ilavalai
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், றிச்சாட் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
யூட், றபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலா, யூலியன் மற்றும லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

