மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றிச்சாட் இமானுவேல்
வயது 6816 டிசம்பர், 1949 – 30 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், றிச்சாட் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
யூட், றபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலா, யூலியன் மற்றும லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

