மரண அறிவித்தல்

In loving memory of
Rose Rajararatnam Soloman
Age 86April 29, 1931 – July 19, 2017
- Born in
- Kandy Navalapiddy
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட றோஸ் ராஜரத்தினம் சொலமன் அவர்கள் 19-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சொன்றவர்களான சொலமன் விக்றோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம் சொலமன் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்டன், ஆனந்தி, நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, திரேசா, பென்ஜமின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி ஆன்(Mery Anne), லோகநாதன், ஹறாள்ட் நிக்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிலோடியா(Claudia), ஷோபியா(Sofiya), அன்டோனிற்ரா(Antonita), லோறன்ஸ்(Lawrence), ஜெனிபர்(Jenifer), நிலுபர்(Nilufer), ஜெசிபர், எறிக்சன், ஜெறிக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

