மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றோஸ் ராஜரத்தினம் சொலமன்
வயது 8629 ஏப்ரல், 1931 – 19 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- நாவலப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட றோஸ் ராஜரத்தினம் சொலமன் அவர்கள் 19-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சொன்றவர்களான சொலமன் விக்றோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம் சொலமன் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்டன், ஆனந்தி, நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, திரேசா, பென்ஜமின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி ஆன்(Mery Anne), லோகநாதன், ஹறாள்ட் நிக்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிலோடியா(Claudia), ஷோபியா(Sofiya), அன்டோனிற்ரா(Antonita), லோறன்ஸ்(Lawrence), ஜெனிபர்(Jenifer), நிலுபர்(Nilufer), ஜெசிபர், எறிக்சன், ஜெறிக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

