மரண அறிவித்தல்

In loving memory of
Rubasaunthari Thankavadivel
Age 75July 3, 1939 – November 27, 2014
- Born in
- Valveddithurai Kamparmalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ரூபசௌந்தரி தங்கவடிவேல் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணன், அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல்(ஆசிரியர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சௌந்தர், ராதா, சுஜாதா, சுரேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரஞ்சிதமலர், ராஜேந்திரன், புவனேஸ்வரலிங்கம், பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிராமி, தவராசா, கலாமோகன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா, ஜெபராணி, பிறேமா, சுகுணாமினி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், சகுந்தலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முரளி, சுரதா ஆகியோரின் பெரியத் தாயாரும்,
மஞ்சரி, பிருந்தன், கிருஷ்ணி, துவாரகன், வைசாலி, சாகரன், சாருகேஷ், சௌமியா, மதுரினி, நித்திலன், தரங்கிணி, ஹரீஷ், குறிஞ்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

