ஆறுதல்

மரண அறிவித்தல்

ரூபசௌந்தரி தங்கவடிவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரூபசௌந்தரி தங்கவடிவேல்

வயது 753 ஜூலை, 1939 – 27 நவம்பர், 2014

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை கம்பர்மலை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ரூபசௌந்தரி தங்கவடிவேல் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணன், அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல்(ஆசிரியர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சௌந்தர், ராதா, சுஜாதா, சுரேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரஞ்சிதமலர், ராஜேந்திரன், புவனேஸ்வரலிங்கம், பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிராமி, தவராசா, கலாமோகன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா, ஜெபராணி, பிறேமா, சுகுணாமினி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், சகுந்தலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளி, சுரதா ஆகியோரின் பெரியத் தாயாரும்,

மஞ்சரி, பிருந்தன், கிருஷ்ணி, துவாரகன், வைசாலி, சாகரன், சாருகேஷ், சௌமியா, மதுரினி, நித்திலன், தரங்கிணி, ஹரீஷ், குறிஞ்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 27 நவம்பர், 20151ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.