1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூபசௌந்தரி தங்கவடிவேல்
வயது 753 ஜூலை, 1939 – 27 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபசௌந்தரி தங்கவடிவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உற்ற ஒரு சூரியன் - இவ்
உலகுக்கு ஒளி தந்தாலும்
பெற்ற ஒரு கைவிளக்கே
பெருவிளக்கு வீட்டிற்கு
அம்மா இல்லா வீடு
ஆரிருளில் மூழ்கியது
இம்மாநிலத்தில் இனி
எல்லாம் வெறுமையன்றோ!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

