மரண அறிவித்தல்

In loving memory of
Rubasingam Jenagan
Age 34February 28, 1982 – March 31, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபசிங்கம் ஜனகன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரூபசிங்கம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிறிஸ்கந்தராசா ஜசந்திதா(சோதி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகிலா(நிசாந்தினி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியங்கா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜமுனா, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஜன், கரனிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இன்பரகன், சாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்மிதா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

