1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rubasingam Jenagan
Age 34February 28, 1982 – March 31, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபசிங்கம் ஜனகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதடா ஆருயிர் நண்பா - நீ
மாண்டிங்கு போன பின்னே துடிக்கின்றோம் அறிவாயா?
ஒன்றாகச் சேர்ந்திருந்தோம்
நட்போடு வாழ்ந்திருந்தோம் - இன்று
நீயின்றி தனித்த மரமாய்
தவிக்கின்றோம் நாமெல்லோரும்!
எண்ணத்தின் உயர்விடமே ஜனகா
உனை எண்ணி நாம் கலங்குகிறோம் அறிவாயா?
மண்ணுக்காய் உழைத்த மாதவா - நீ
விண்ணுக்குள் ஏன் சென்றாய் தவிக்கிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
— நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

