மரண அறிவித்தல்

In loving memory of
Rukmanidevi Jayanathan
Age 74April 14, 1942 – May 21, 2016
- Born in
- Mallakam
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி ஜெயநாதன் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மனப்புலிசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானாகரன்(ஞானா- லண்டன்), ஜெயறூபா(றூபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவகிதேவி(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பத்மாதேவி(கனடா), உமாதேவி(இலங்கை), லக்ஷ்மிதேவி(ராஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி(ஜெயா- லண்டன்), விஜித்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அட்ஷயா, விக்காஷ், ருயுலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

