மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ருக்மணிதேவி ஜெயநாதன்
வயது 7414 ஏப்ரல், 1942 – 21 மே, 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி ஜெயநாதன் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மனப்புலிசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானாகரன்(ஞானா- லண்டன்), ஜெயறூபா(றூபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவகிதேவி(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பத்மாதேவி(கனடா), உமாதேவி(இலங்கை), லக்ஷ்மிதேவி(ராஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி(ஜெயா- லண்டன்), விஜித்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அட்ஷயா, விக்காஷ், ருயுலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

