மரண அறிவித்தல்

In loving memory of
Ruth Inthumathy Suntharalingam
Age 55November 7, 1960 – December 31, 2015
- Born in
- Valvettithurai
- Lived in
- United States, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(Retd. A.I, Dept of Agriculture) இந்திராணி அம்மாள்(Retd. Eng Teacher) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருந்ததி(Lecturer- Dept. of Agriculture), தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேல்சிவானந்தன்(Retd. Principal - Mahajana College Tellipallai Jaffna), காலஞ்சென்ற லயனோல் செல்வேந்திரன்(Hallock), ராதாகிருஷ்ணன், சுகந்தி(துளசி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திரன், அகல்யா, அபிராமி, அரவிந்த், அருளினி, அங்கையன், அமிர்தினி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
அருள்மொழி, கனிமொழி ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

