ஆறுதல்

மரண அறிவித்தல்

ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்

Retd. Assistant Controller, Board of Education- Rochester, New York, U.S.A, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் பழைய மாணவி

வயது 557 நவம்பர், 1960 – 31 டிசம்பர், 2015

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(Retd. A.I, Dept of Agriculture) இந்திராணி அம்மாள்(Retd. Eng Teacher) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அருந்ததி(Lecturer- Dept. of Agriculture), தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேல்சிவானந்தன்(Retd. Principal - Mahajana College Tellipallai Jaffna), காலஞ்சென்ற லயனோல் செல்வேந்திரன்(Hallock), ராதாகிருஷ்ணன், சுகந்தி(துளசி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரன், அகல்யா, அபிராமி, அரவிந்த், அருளினி, அங்கையன், அமிர்தினி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

அருள்மொழி, கனிமொழி ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 30 ஜனவரி, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 டிசம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.