31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்
Retd. Assistant Controller, Board of Education- Rochester, New York, U.S.A, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் பழைய மாணவி
வயது 557 நவம்பர், 1960 – 31 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- அமெரிக்கா, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணிஅம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருந்ததி, தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. எமது சகோதரியின் பிரிவுத்துயர் அறிந்து நேரடியாக வருகை தந்தும், துயர் பகிர்வினையும், அனுதாபங்களையும் தங்களது இணையத்தளங்கள், முகவலைகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி வாயிலாக எங்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும், மற்றும் Adelaide Australia வில் இறுதிக்கிரியைகளில் பங்குகொண்டவர்களுக்கும், பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி புரிந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு ஆராதனை 30-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் 661 Kennedy Rd, (Nazarene Church) Scarborough, Canada எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்தகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— சகோதரர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

