மரண அறிவித்தல்

In loving memory of
Ruth Sugunawathy Christopher
Age 81January 10, 1937 – May 21, 2018
- Born in
- Inuvil
- Lived in
- Gau-Heppenheim
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heppenheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரூத் சுகுணாவதி கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, கிறிஸ்தோப்பர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற றேஜினோல்ட் கிறிஸ்தோப்பர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினா சுகுமாரி(ஜெர்மனி), ஜோண் எபினேசர்(ஜெர்மனி), ஜெயக்குமாரி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியமூர்த்தி(ஜெர்மனி), நரேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசந்தர்(ஜெர்மனி), காலஞ்சென்ற சந்திரமலர், றோஸ்மலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரவணன், காலஞ்சென்ற இறாஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இறஞ்சினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற செந்தில்செல்வர், சிவயோகநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷனா, தர்ஷிகா, துசித்தா, பகிரதன், ஹரிஹரன், தர்ஷினி, காலஞ்சென்ற சசிஹரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நிறஞ்சன், லியோனியா, அஜித், ஏஞ்சலின், ஜெறோம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மானஷியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

