மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூத் சுகுணாவதி கிறிஸ்தோப்பர்
ஓய்வுபெற்ற தாதி- இணுவில் வைத்தியசாலை
வயது 8110 ஜனவரி, 1937 – 21 மே, 2018
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Gau-Heppenheim
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heppenheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரூத் சுகுணாவதி கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, கிறிஸ்தோப்பர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற றேஜினோல்ட் கிறிஸ்தோப்பர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினா சுகுமாரி(ஜெர்மனி), ஜோண் எபினேசர்(ஜெர்மனி), ஜெயக்குமாரி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியமூர்த்தி(ஜெர்மனி), நரேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசந்தர்(ஜெர்மனி), காலஞ்சென்ற சந்திரமலர், றோஸ்மலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரவணன், காலஞ்சென்ற இறாஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இறஞ்சினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற செந்தில்செல்வர், சிவயோகநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷனா, தர்ஷிகா, துசித்தா, பகிரதன், ஹரிஹரன், தர்ஷினி, காலஞ்சென்ற சசிஹரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நிறஞ்சன், லியோனியா, அஜித், ஏஞ்சலின், ஜெறோம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மானஷியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

