நினைவஞ்சலி

In loving memory of
S J Sellathurai
Age 56February 6, 1951 – March 29, 2007
- Born in
- Jaffna
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானோடு விளையாடும் விண்மீன்கள்
கடல் அலையோடு விளையாடும் கடல் மீன்கள்
எம் கண்ணீரோடு விளையாடும் உம் நினைவுகள்
வலையில் சிக்கிக் கொண்ட மீன் போல
உம் நினைவில் சிக்கிக் கொண்டோமே அப்பா
துடி துடித்தும் தப்பிக்க முடியவில்லையே!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

