நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 566 பிப்ரவரி, 1951 – 29 மார்ச், 2007
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானோடு விளையாடும் விண்மீன்கள்
கடல் அலையோடு விளையாடும் கடல் மீன்கள்
எம் கண்ணீரோடு விளையாடும் உம் நினைவுகள்
வலையில் சிக்கிக் கொண்ட மீன் போல
உம் நினைவில் சிக்கிக் கொண்டோமே அப்பா
துடி துடித்தும் தப்பிக்க முடியவில்லையே!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

