மரண அறிவித்தல்

In loving memory of
S.K Panch Rani
Age 81July 13, 1938 – February 18, 2020
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட S.K பஞ் ராணி அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கனகரெத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S.K பஞ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமானந்தம் மற்றும் விஜயரெத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகமலர், தவக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வதனா, ஜெயா, ரவி, தயா, காலஞ்சென்ற ரூபி, சகிதா ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
குணநாதன், ஜெகநாதன், தமயந்தி, வதனி, பாபு, ராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
தாசன், குகன் சுசி, தயா, ரவி, விஜி பபா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ஷயானி நிஷாகரன், சபரீனா, ஷயந்தன், ஸ்ரீஷயானா ராஜராஜன், ஸ்ரீகுகன்னியா யேம்ஸ், நிலக்ஷன், துர்ஷ்க்கா, சாணுகா, யுகனி, வேந்தன், கவிஷா, ரம்மீஷா, அனோஜன், ரோஷான், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஒவியா, நிரோஷான், சங்கவி, கிருஷான், யஸ்மின், ஜசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

