ஆறுதல்

மரண அறிவித்தல்

S.K பஞ் ராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

S.K பஞ் ராணி

வயது 8113 ஜூலை, 1938 – 18 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
வடலியடைப்பு
வாழ்ந்த இடம்
Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட S.K பஞ் ராணி அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கனகரெத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற S.K பஞ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமானந்தம் மற்றும் விஜயரெத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகமலர், தவக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதனா, ஜெயா, ரவி, தயா, காலஞ்சென்ற ரூபி, சகிதா ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,

குணநாதன், ஜெகநாதன், தமயந்தி, வதனி, பாபு, ராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

தாசன், குகன் சுசி, தயா, ரவி, விஜி பபா ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ஷயானி நிஷாகரன், சபரீனா, ஷயந்தன், ஸ்ரீஷயானா ராஜராஜன், ஸ்ரீகுகன்னியா யேம்ஸ், நிலக்‌ஷன், துர்ஷ்க்கா, சாணுகா, யுகனி, வேந்தன், கவிஷா, ரம்மீஷா, அனோஜன், ரோஷான், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஒவியா, நிரோஷான், சங்கவி, கிருஷான், யஸ்மின், ஜசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.