Aruthal

நினைவஞ்சலி

Photo of Saanthaadevi Vijayaratnam

In loving memory of

Saanthaadevi Vijayaratnam

Age 48June 1, 1961 – October 20, 2009

Born in
Thellipalai
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி(Herne) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தாதேவி விஜயரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்,

கடந்த 20.10.09 அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத் தலைவியின் 31 ஆம் நாள் நினைவு வணக்கமும் மதியபோசனநிகழ்வும் 12.00 மணி தொடக்கம் 17.00 மணி வரை Hauptschule Jürgenshof, Jürgenshof 61, 44628 Herne என்னும் இடத்தில் நடைபெறும்.

உற்றார், உறவினர்; நண்பர்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · October 22, 2009மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.