Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saanthaadevi Vijayaratnam

In loving memory of

Saanthaadevi Vijayaratnam

Age 48June 1, 1961 – October 20, 2009

Born in
Thellipalai
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

தெல்லிப்பளை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தாதேவி விஜயரட்ணம் அவர்கள் 20.10.2009 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - நாகரட்ணேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி குமாரசாமி அவர்களின் பாசமிகு மருமகளும்,

விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலனின் பாசமிகு தாயாரும்,

சாரதாதேவி, சியாமளாதேவி, சித்திராதேவி, தயாபரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், ஜெயரட்ணம், கமலாதேவி, காலஞ்சென்ற புஸ்பராணி, குணரட்ணம், ஜெயராணி, கலாராணி, சுரேஸரட்ணம் அவர்களின் மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Remembrance · November 19, 2009நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.