மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தாதேவி விஜயரட்ணம்
வயது 481 ஜூன், 1961 – 20 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதெல்லிப்பளை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தாதேவி விஜயரட்ணம் அவர்கள் 20.10.2009 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - நாகரட்ணேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி குமாரசாமி அவர்களின் பாசமிகு மருமகளும்,
விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலனின் பாசமிகு தாயாரும்,
சாரதாதேவி, சியாமளாதேவி, சித்திராதேவி, தயாபரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், ஜெயரட்ணம், கமலாதேவி, காலஞ்சென்ற புஸ்பராணி, குணரட்ணம், ஜெயராணி, கலாராணி, சுரேஸரட்ணம் அவர்களின் மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

