1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Saanthini Mogathaasan
Age 45September 25, 1964 – October 11, 2009
- Born in
- Kondavil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி மோகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பான ஓர் மகளாய்
பாசமிகு சகோதரியாய்
இனிய நல் இல்லாளாய்
அன்பான ஓர் அன்னையாய்
வாழ்வாங்கு வாழ்ந்து நீர்
வழிநடுவில் ஏன் மறைந்தாய்
ஆண்டொன்று போனாலும்
ஆறவில்லை எம் துயரம்
வேதனையால் எம் மனது
வெந்து துடிக்கிறது சொல்லியழ
வார்த்தையில்லை சொந்தமென
நீருமில்லை ஆண்டவனை
வேண்டுகிறோம் உம் ஆத்மா
சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்...
— உம் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள், தாய், சகோதரர்கள், சிறியதாய்மார்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

