ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாந்தினி மோகதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாந்தினி மோகதாசன்

வயது 4525 செப்டம்பர், 1964 – 11 அக்டோபர், 2009

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி மோகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பான ஓர் மகளாய்
பாசமிகு சகோதரியாய்
இனிய நல் இல்லாளாய்
அன்பான ஓர் அன்னையாய்
வாழ்வாங்கு வாழ்ந்து நீர்
வழிநடுவில் ஏன் மறைந்தாய்
ஆண்டொன்று போனாலும்
ஆறவில்லை எம் துயரம்
வேதனையால் எம் மனது
வெந்து துடிக்கிறது சொல்லியழ
வார்த்தையில்லை சொந்தமென
நீருமில்லை ஆண்டவனை
வேண்டுகிறோம் உம் ஆத்மா
சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்...

— உம் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள், தாய், சகோதரர்கள், சிறியதாய்மார்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.