31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Saayaapathy Jegatheesvari
Age 59March 26, 1950 – December 29, 2009
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉரும்பிராய் இந்துக்கல்லூரி வீதியைச் சேர்ந்திருந்த அமரர் சாயாபதி ஜெகதீஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத்தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
எங்கள் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய நீங்காத நினைவுகளுடன் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
— குடும்பத்தினர் - உரும்பிராய்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

