ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சாயாபதி ஜெகதீஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாயாபதி ஜெகதீஸ்வரி

வயது 5926 மார்ச், 1950 – 29 டிசம்பர், 2009

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

உரும்பிராய் இந்துக்கல்லூரி வீதியைச் சேர்ந்திருந்த அமரர் சாயாபதி ஜெகதீஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத்தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.

எங்கள் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய நீங்காத நினைவுகளுடன் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

— குடும்பத்தினர் - உரும்பிராய்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.