1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sabaarathinam Balakrishnan
Age 50August 26, 1959 – September 5, 2009
- Born in
- Neerveli
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பொந்துவாஸ் ஒனியில்(95520) தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பாலகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓம் சிவமயம்
வந்தவாறு எவ்வாறோ போமாறு அவ்வாறே
நம் நாடாம் தமிழீழம் செந்தமிழீழம் என்பேச்சு
நீர்வேலி எனும் ஊரில் தானுதித்து
புலம் பெயர்ந்து பாரிசில் புகலிடமாய் வந்தவரே
புன்னகை பூத்த முகத்துடன் வந்தோரை வரவேற்று
அன்போடு உபசரித்து மெய் சிலிர்த்தவரே
காலங்கள் ஓடின ஓராண்டும் கடந்தது ஆனாலும்
உன் நினைவு கண்ணீரைச் சொரிந்தன
நெஞ்சுருகி ஏங்குகின்றோம்..
மனம் கலங்கி வாடுகின்றோம்...
உம் ஆத்மா சாந்திபெற ஈசன் மலரடியை
வணங்குகின்றோம் ஓம் சாந்தி ! சாந்தி !!
சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

