ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சபாரத்தினம் பாலகிருஸ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாரத்தினம் பாலகிருஸ்ணன்

வயது 5026 ஆகஸ்ட், 1959 – 5 செப்டம்பர், 2009

பிறந்த இடம்
நீர்வேலி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பொந்துவாஸ் ஒனியில்(95520) தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பாலகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓம் சிவமயம்

வந்தவாறு எவ்வாறோ போமாறு அவ்வாறே
நம் நாடாம் தமிழீழம் செந்தமிழீழம் என்பேச்சு
நீர்வேலி எனும் ஊரில் தானுதித்து
புலம் பெயர்ந்து பாரிசில் புகலிடமாய் வந்தவரே
புன்னகை பூத்த முகத்துடன் வந்தோரை வரவேற்று
அன்போடு உபசரித்து மெய் சிலிர்த்தவரே
காலங்கள் ஓடின ஓராண்டும் கடந்தது ஆனாலும்
உன் நினைவு கண்ணீரைச் சொரிந்தன
நெஞ்சுருகி ஏங்குகின்றோம்..
மனம் கலங்கி வாடுகின்றோம்...
உம் ஆத்மா சாந்திபெற ஈசன் மலரடியை
வணங்குகின்றோம் ஓம் சாந்தி ! சாந்தி !!
சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.